கர்த்தரின் நாள் பயங்கரம்

கர்த்தரின் நாள் பயங்கரம்
அந்த நாளை சகிப்பவன் யார்?
ஆதலால் நீங்கள் யாவரும்
உபவாசித்துப் புலம்புங்கள்

1 வஸ்திரமல்ல இருதயத்தை பரிசுத்தமே பண்ணுங்கள்
நமது உள்ளம் நொறுங்கினால்தான் கர்த்தருக்குப் பிரியமே – கர்த்தரின்

2. முதியோர்களும் குழந்தைகளும் வாலிபரும் சபையோரும்
கூடிவந்து இயேசு பாதம் காத்திருந்து ஜெபியுங்கள் – கர்த்தரின்

3. கர்த்தருடைய ஊழியரே பலிபடத்தில் வாருங்கள்
திறப்பின் வாசலில் நின்றுகொண்டு அழுது புலம்பி ஜெபியுங்கள் – கர்த்தரின்

4. கர்த்தர் நமது தேசத்தின் மேல் பெரியகாரியம் செய்குவார்
தேசமே நீ பயப்படாதே மன மகிழ்ந்து களிகூரு – கர்த்தரின்

5. வாக்குத்தத்தம் செய்த தேவன் முன்மாரியைப் பொழிந்திட்டார்
முன்மாரி பின்மாரியையும் நிச்சயமாய்த் தருவாரே – கர்த்தரின்



karthdharin nal payangkaram

karthdharin nal payangkaram
anthdha nalai sakibpavan yar?
aadhalal neengkal yavarum
upavasiththub pulambungkal

1. vasathiramalla irudhayaththai parisuthdhame pannungkal
namathu ullam norungkinalthan karthdharukkub biriyame – karthdharin

2. muthiyorkalum kuzhanththaikalum valiparum sabaiyondrum
kudivanththu iyesu badham kaththirunththu jaெbiyungkal – karthdharin

3. karthdharudaiya uuzhiyare palipataththil varungkal
thirabbin vasalil ninrukondu azhuthu pulambi jabiyungkal – karthdharin

4. karthdhar namathu thesaththin mel periyakariyam seykuvar
thesame nee payabpadathe mana makizhnththu kalikuru – karthdharin

5. vakkuthdhathdham seydha thevan munmariyaib pozhinththiddar
munmari binmariyaiyum nischayamayth dharuvare – karthdharin